Bigg Boss Tamil நாம வேற லெவல்லபோய்க்கிட்டு இருக்கோம்: பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா

நாம வேற லெவல்லபோய்க்கிட்டு இருக்கோம்: பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா

-

- Advertisment -

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் சிறப்பு விருந்தினர் வாரமாக உள்ளது.

ஏற்கெனவே சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, சேரன், அபிராமி, சாக்சி, கஸ்தூரி ஆகியோர் உள்பட ஒருசிலர் வந்த நிலையில் இன்றும் மேலும் சில விருந்தினர்கள் வந்துள்ளதால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகியுள்ளது.

இன்று பிக்பாஸ் இரண்டாம் சீசனின் போட்டியாளர் பாலாஜி, விஜய் டிவியின் பிரியங்கா, உள்பட ஒருசிலர் பிக்பாஸ் வீட்டின் விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர்.

புதிய விருந்தினர்களை பிக்பாஸ் சீசன் 3 இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற லொஸ்லியா, சாண்டி, முகின், ஷெரின் ஆகிய நால்வரும் ஏற்கெனவே சிறப்பு விருந்தினர்களாக இருப்பவர்களும் சிறப்பாக வரவேற்கின்றனர்.

இன்று வந்த விருதினர்கள் அனைவரும் சாண்டிக்கு அதிகமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரியங்கா சாண்டியிடம், ‘சூப்பர் முடிவு எடுத்து வேற லெவல்ல நாம போயிகிட்டு இருக்கோம்’ என்று கூறியதை சாண்டி ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதயும் பாருங்க!

‘ஒரே மாதிரி நடித்தால் ஓரமாக வைத்து விடுகிறார்கள்’

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது சொந்த மாநிலம் தமிழ்நாடு நான் எனது சிறு வயதிலேயே துபாய்க்குசென்றுவிட்டேன். இருந்தாலும் தமிழ் கலாசாரம் என்னை விட்டு...

சிவகார்த்திகேயனை பாராட்டிய காமெடி நடிகர்!

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது அவர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு...

வசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து இருந்தது. முதல் நாளில் தமிழகத்தில் பேட்ட திரைப்படத்தைவிட விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் வசூலை செய்திருந்தது. இந்த திரைப்படம் தற்போது 100...

தேர்தலில் விஷால் போட்டியா?

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார். அரசியலிலும் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட...

சர்வதேச அரங்கில் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்!

நடிகையர் திலகம் படத்தின் ஊடாக சாவித்ரியை தெரியாத தலைமுறைக்கும் சாவித்ரியின் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர் கீர்த்தி சுரேஷ். 30 ஆண்டுகால பயணத்தை கொண்ட கதையில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஏற்ற முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியதோட...

‘கசடதபற’ படத்தின் ஆறு ஒளிப்பதிவாளர்கள் விவரம்!

six cinematographers of Kasadatabara : சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு ஒளிப்பதிவாளர்களின் பெயர்களை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில்...

நயன்தாரா படத்தில் இணைந்த நடிகர்

நயன்தாரா : கடல், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண் ஷக்தி. வடசென்னை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் ‛நெற்றிக்கண்' படத்தில் அவருடன் இணைந்து...

பிரச்சினைகள் தீர்ந்து ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த கவுதம் மேனன்

கவுதம் மேனன் : இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல மாதங்களுக்கு முன்னரே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. அதனையடுத்து, பலமுறை ரிலீஸ்...

தேர்தல் தொடர்பில் சன்னிலியோனின் கேள்வியால் வாய்பிளந்த ரசிகர்கள்

Sunny Leone reply is epic : நடிகை சன்னிலியோன் தான் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன் என்று கேள்வி கேட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவித்து கொண்டிருந்த...

இதுவரை வெளிவராத ஜோதிகா புகைப்படத்தை நீங்களே பாருங்க!

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்நிலையில்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you