Bigg Boss Tamil பிக் பாஸுக்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை

பிக் பாஸுக்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை

-

- Advertisment -

பிக் பாஸுக்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது.

பிக்பாஸின் தொடக்கம் ஹாலிவுட்தான். அதன் பின்னர் இந்நிகழ்ச்சி பாலிவுட்டுக்குப் போனது. அதன் பின்னரே தமிழ், மலையாளம், தெலுங்கு என தற்போது அனைத்து மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசனிடம் இந்த மாற்றத்தை கவனிச்சிங்களா?

பாலிவுட்டில் சல்மான்கான் தொடர்ந்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நாளை 13வது சீசன் அங்கு துவங்கவுள்ளது. இது தொடர்பான புரமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. ஆனால், யார் யார் இதில் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், நடிகை ரஷாமி தேசாய் தனது காதலருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

யோகிபாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே சொல்லிய தகவல்

இந்த வருடம் இந்நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்றவர் இவர்தான் எனக்கூறப்படுகிறது. பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தற்போது ரசிகர்களின் கனவு கண்ணியாக விளங்கும் சன்னி லியோனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க!

அட நம்புங்க பாஸ்… இது நமீதா தான்

'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நமீதா. அதன்பின் பல படங்களில் நாயகியாக நடித்தார். அவருடைய கிளாமர் நடிப்பால் அவருக்கென தனி ரசிகர்களையும் பெற்றார். எங்கு சென்றாலும் 'மச்சான்' என ரசிகர்களை அழைத்து...

மோசமான உடையில் பிரபல சீரியல் நடிகை

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. நேற்று அவர் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடை அணிந்து போஸ்...

முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி

மகரிஷி படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கவிருந்த மகேஷ் 26 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டார்களாம். மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய்...

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் நிவேதா!

நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘திமிருபிடிச்சவன்’. அதற்கு பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். தற்போது நிவேதா பெத்துராஜ் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்....

இயக்குநரை புலம்ப வைத்த நடிகர்

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம். அவரது...

விஷ்ணு விஷாலின் ரகசிய காதலி

விஷ்ணு விஷால் பேட்மின்ட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இருவரும் நெருங்கிப் பழகி வந்தாலும் காதல் பற்றி ஓபனாக தெரிவிக்க மறுக்கிறார்கள். திருமணம் செய்துகொள்வீர்களா என்றாலும் மவுனத்தையே பதிலாக அளிக்கின்றனர். ஆனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர்...

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வெளியானது

Kolaiyudhir Kalam Released on June 14 : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ்...

வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ்

வட சென்னை 2 படம் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நடிகர் தனுஷ் மறுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என அந்த படம் வெளியானபோது அறிவிக்கப்பட்டது. ஆனால்...

வெள்ளிக்கிழமை 5 படங்கள் ரிலீஸ்

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆக உள்ளன. பூம்ராங் படத்தில் மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வா மற்றும் எல்கேஜி நாயகன் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்ரு...

லிப் லாக் காட்சி – 13 டேக் வாங்கிய அருண் விஜய்

‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் ‘தடம்’. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப்,...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you