Bigg Boss Tamil மீண்டும் பிக்பாஸுக்கு வந்த கவின்

மீண்டும் பிக்பாஸுக்கு வந்த கவின்

-

- Advertisment -

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கவின், கமல் முன்னிலையில் மீண்டும் மக்களைச் சந்தித்தார்.

பிக்பாஸில் ஆரம்பத்தில் இருந்தே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்தவர் நடிகர் கவின். காதல் மன்னன் என பெயர் வாங்கினாலும், பெண்களிடம் அவர் பழகிய விதம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தனது நிலைப்பாட்டில் தெளிவாகத்தான் கவின் இருந்து வந்தார். தன் கடனை அடைப்பதற்காகத் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்பதை அவர் அடிக்கடி நினைவுபடுத்தி வந்தார்.

திடீரென கடந்த வாரம் அதிரடியாக பிக்பாஸ் தந்த ஐந்து லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கவின். இதனால் அவரது ரசிகர்களும், சக போட்டியாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கமல் முன்னிலையில் மீண்டும் மேடையில் தோன்றினார் கவின். அப்போது தன் பக்க நியாயங்களை அவர் தெளிவு படுத்தினார். மீண்டும் பிக்பாஸில் கவினை பார்த்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதயும் பாருங்க!

video

Vennila Kabaddi Kuzhu 2 – Sneak Peek 01

Vennila Kabaddi Kuzhu 2, an Sports Action Drama, Starring Vikranth, Soori,Arthana, Santhosh, Pasupathy, Kishore, Kanja karuppu, Ravi Mariya, Appukutty among others. Music Composed by...

‘தில்லுக்கு துட்டு 2’ விமர்சனம்

சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதே டீம் மீண்டும் இணைந்து உருவாக்கிய இந்த 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். மருத்துவமனையில் வேலை செய்யும்...

கீர்த்தி சுரேஷ் இப்படியா பண்ணுவார்?

Keerthy Suresh : தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக...

கார்த்தி 19 பட பூஜை

சமீபத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வந்த லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த கார்த்தி தற்போது ‘கார்த்தி 19’ படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். சென்னையில் சில இடங்களில் செட் அமைக்கப்பட்டு...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills

பிகில் ரெண்டாவது போஸ்டரில் இதையெல்லாம் பார்தீங்களா?

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் பிகில் திரைப்படம் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே...
video

ஆர்யாவின் மகாமுனி படத்தின் ஃபர்ட்ஸ் லுக்கும் டீசரும் வெளியானது

ஆர்யா திருமணத்துக்கு பின்னர் நடித்து வரும் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இவர்களுடன் மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், காளி வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளனர். மௌனகுரு படத்துக்குப் பிறகு ஏழு...

நடிகை வேதிகா வெளியிட்ட கலக்கல் வீடியோ

Quite Smile Actress Vetika : தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை வேதிகா பல படங்களில் நடித்துள்ளார். மதராசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே...

த்ரிஷாவிடம் திருமண ப்ரபோஸ் செய்த பிரபலம்

நடிகை த்ரிஷாவுக்கு வித்தியாசமான வாழ்த்து செய்தி வந்துள்ளதுடன் திருமண கோரிக்கையும் வந்துள்ளது. நடிகை திரிஷா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஒரு சினிமா பிரபலம் த்ரிஷாவிடம் கோரியுள்ளார். அது...

இந்தியன் முதல் பாகத்துக்கு இப்படியொரு ஸ்பெஷலாம்!

இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார். ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், சரிவராத ஒப்பனை என படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you