Bigg Boss Tamil ஷெரினை கதறி அழ வைத்த வனிதா (வீடியோ)

ஷெரினை கதறி அழ வைத்த வனிதா (வீடியோ)

-

- Advertisment -

பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா வந்தவுடன் தனது வேலையை தொடங்கிவிட்டார். தர்ஷன் வெளியேறியதற்கு நீதான் காரணம் என நடிகை ஷெரினை அவர் குற்றம் சொல்ல, பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.

இது தொடர்பான புரமோ வீடியோ காலை வெளியானது. தற்போது வெளியாகியுள்ள அடுத்த புரோமோ வீடியோவில் ‘ நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என ஷெரின் கதறி அழுகிறார்.

அவருக்கு சாக்‌ஷியும், கஸ்தூரியும் சமாதானம் செய்கின்றனர். அதேபோல், தர்ஷனுக்கு ஷெரின் காதல் கடிதம் எழுதியதால் தான் அவன் வெளியேற்றப்பட்டான் என வனிதா விஜயகுமார் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக மகிழ்ச்சியாக இருந்த பிக்பாஸ் வீடு வனிதாவின் வருகைக்கு பின் மீண்டும் களோபரத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க!

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விஜய்சேதுபதி

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரம் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் விஜய்சேதுபதி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த விளம்பர படத்தில் விஜய்சேதுபதி கூறியதாவது, நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியை கொடுக்க...

மன்னிப்பு கேட்ட சரவணன்

பெண்கள் மீது உரசுவதற்காகவே பேருந்தில் அடிக்கடி சென்றதாக நடிகர் சரவணன் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் பேசிய போது, சேரன் மீது...

வாட்ச் மேன் விமர்சனம்

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வாட்ச் மேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி...

ஹ்ரித்திக் ரோஷனை வசைபாடிய கங்கணாவின் சகோதரி

கங்கணாவுக்கும் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் ஏற்கெனவே பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹ்ரித்திக் ரோஷனின் 'சூப்பர் 30' திரைப்படமும், கங்கணா ரணாவத்தின் 'மெண்டல் ஹை க்யா' படமும் ஜூலை 26 அன்று திரைக்கு வரவுள்ளது. இதனையடுத்து, கங்கணாவின்...
video

Vennila Kabaddi Kuzhu 2 – Sneak Peek 01

Vennila Kabaddi Kuzhu 2, an Sports Action Drama, Starring Vikranth, Soori,Arthana, Santhosh, Pasupathy, Kishore, Kanja karuppu, Ravi Mariya, Appukutty among others. Music Composed by...

தும்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thumbaa Movie release : இளம் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்களுடன் இணைந்து இசையமைத்த தும்பா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து...

‘நேர்கொண்ட பார்வை’யை விறுவிறுப்பாக்கும் தல

தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிகர் அஜித் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே...

ஜேம்ஸ்பாண்ட் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் நடித்து வரும் டேனியல் கிரேக் நடிப்பில் உருவாகும் No time to die படத்தின் படப்பிடிப்பை முடிவடைந்துள்ளது. 51 வயதாகும் டேனியல் கிரேக் படப்பிடிப்பின் இறுதிநாளில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது...
video

பாக்கத்தானே போறீங்க நான் வரேன்ல… ஓ! பேபி டீசர்

Starring: Samantha Akkineni, Lakshmi, Naga Shaurya, Rajendra Prasad, Rao Ramesh, Urvashi, Pragati, Teja Music: Mickey J Meyer Producers: D Suresh Babu, Sunitha Tati, TG Viswa Prasad,...

‘சூரரை போற்று’ படத்தில் சூப்பர் ஹிட் பிரபலம்

ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படம் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட் என்பதுடன், இந்த படங்களின் வெற்றிக்கு ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம். இந்த நிலையில் ஃபாஸ்ட்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you