இப்படிலா போஸ் வேண்டாம். அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா...

யானை மீது அமர்ந்து சாக்‌ஷி அகர்வால் குளியல் – வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் முதல் முறையாக யானை மீது அமர்ந்து போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் அட்லி இயக்கத்தில்...

காலேஜ் போறதுக்கு முன்னாடியே காதலனுடன் கிஸ், அஜித் கொடுத்த அட்வைஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச் வினோத் இயக்கி இருந்த இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும்...

பிரபல பாப் பாடகி மர்மான முறையில் மரணம்

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகி ஹாராவின் உடல் நேற்று அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தென்கொரியா போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி...

‘சும்மா கிழிகிழி’ சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்...

இசையமைப்பாளர் தேவாவை அதிரவைத்த அட்வான்ஸ்

இசையமைப்பாளர் தேவா, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.இதில் அவர் பேசியதாவது: கடுமையான போராட்டங்களுக்கு பின், என், 40வது வயதில் தான் முதல் திரைப்பட வாய்ப்பு வந்தது. கடுமையாக உழைத்து, பாடல்களுக்கான மெட்டுக்களை அமைத்தேன்.தயாரிப்பாளர் கணிசமான...

லாரன்ஸை இயக்கும் லிங்குசாமி

ராம்சரண், சமந்தா, ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த படம், ’ரங்கஸ்தலம்’. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான...

27 வருடங்களுக்கு பிறகு சபரிமலையில் சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருந்த மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்த நிலையில் சிம்பு வந்தவுடன் சூட்டிங்கை தொடங்க காத்திருந்தது படக்குழு. ஆனால் சிம்பு...

தல அஜித் ஜோடியாக நஸ்ரியாவா? அவரே அளித்த விளக்கம்!

அஜித் நடிக்கவிருக்கும் 60ஆவது திரைப்படமான 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசெம்பர் தொடங்க இருப்பதாக செய்தி வெளிவந்துள்ள நிலையில் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன. முதல்கட்டமாக இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள்...

அடுத்தடுத்த ஹிட்டுகளுக்கு தயாராகும் தனுஷ்!

'அசுரன்' திரைப்படம் தீபாவளி திரைப்படங்களையும் தாண்டி வசூலை குவித்து வரும் நிலையில் தனுஷ், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தனுஷ் 40' திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக...