Editor's Picks எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மோசடி புகார்

எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மோசடி புகார்

-

- Advertisment -

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி படத்திற்காக பெற்ற ரூ.21 அலட்சத்தை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கனடா வாழ் தமிழர் இந்த புகாரை அளித்துள்ளார்.

பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுப்பதாக எஸ்.ஏசி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும் என்று கூறுகிறார் எஸ்.ஏ.சி என, கனடா வாழ் தமிழர் தெரிவித்துள்ளார்.

இதயும் பாருங்க!

மாநாடு தயாரிப்பாளருக்கு மீண்டும் சிம்பு தூது

மாநாடு படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளருக்கு நடிகர் சிம்பு தூது அனுப்பிருப்பதாக தெரிகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்....

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் உங்கள் அபிமான பிரபலங்கள்… புகைப்படம் உள்ளே!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளினபோது, பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானாலும் முதல் இரு சீசன்கள்போல் இந்த சீசனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்...

சிவகார்த்திகேயனுடன் இணையும் இரு பிரபலங்கள்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கொடிகட்டி பறக்கும் நடிகராக சிவகார்த்திகேயனை குறிப்பிடலாம். அவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டி ராஜ் இயக்கத்தில் உருவாகும்...

நயன்தாரா படத்தில் இணைந்த நடிகர்

நயன்தாரா : கடல், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண் ஷக்தி. வடசென்னை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் ‛நெற்றிக்கண்' படத்தில் அவருடன் இணைந்து...

8 வருடத்திற்கு முன்பே திருமணம் – அதிர்ச்சியளித்த ஆப்தே

தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும், லண்டனை சேர்ந்த இசைகலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர். சிம்புவின் மனைவி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே...

“கேஜிஎப்” இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியது

கன்னட டப்பிங் படமான “கேஜிஎப்” தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த நடிகர் விஷாலின் பிரமாதமான புரமோஷன் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவைகளால் ஒரிஜினல் தமிழ் படங்களின் வசூலுக்கு இணையான வசூலை பெற்று நல்ல...

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷனின் முதல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் எதிர்பாராத வகையில் வெளியேறினார். எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ், தர்ஷன் வெளியேற்றம் என்ற ஷாக் ட்ரீட்மெண்டை ஆடியன்ஸ்களுக்கு நேற்று கொடுத்துள்ளார். வெளியில் வந்த மீரா மிதுனுக்கு இப்படியொரு...

பிகில் இசை விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என தெரிகிறது. இதற்கிடையில், இந்தப் படத்தின் இசை வெளியீடு சம்பந்தமாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் - இயக்கநர் அட்லி இருவரும்...

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி தொடங்கியது. முதல் போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கமல்ஹாசன் தனது வீட்டின் கதையை சில நிமிடங்கள் கூறிவிட்டு பின்னர் பிக்பாஸ் வீட்டிற்கு...

100 படத்தின் விமர்சனம்

100 Movie Review : சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்ஷிகா, யோகி பாபு, ராதா ரவி, ஆடுகளம் நரேன், ஆகாஷ்தீப் சைகள் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 100. போலீஸ் வேலைக்காக...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you