Entertainment News நயன்தாரா படத்தில் இணைந்த நடிகர்

நயன்தாரா படத்தில் இணைந்த நடிகர்

-

- Advertisment -

நயன்தாரா : கடல், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண் ஷக்தி. வடசென்னை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் ‛நெற்றிக்கண்’ படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.

அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படம் புகழ்பெற்ற கொரியன் படமான பிளைண்ட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.

இதில் சரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பல காட்சிகளில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். தற்போது நெற்றிக்கண் படத்தில் சரண் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.

இதயும் பாருங்க!

ஸ்ரோயா கொடுக்கும் ரீஎன்ரி

ரஷ்யாவை சேர்ந்த காதலரை மணந்த பிறகு தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துவேன் என கூறியிருந்தார் நடிகை ஸ்ரேயா. அவர் கடைசியாக நடித்த நரகாசூரன் படம், ஷூட்டிங் முடிந்து ஓராண்டாகியும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் மாதேஷ்...

காமெடியில் கலக்கவரும் ‘தர்மபிரபு’ சென்சார் தகவல்

முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, முக்கிய வேடங்களில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'தர்மபிரபு'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து சமீபத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில்...

கைவிடப்பட்டது விஜயின் திரைப்படம் – சிவகார்த்திகேயனின் ரூட் கிளியர்

Sivakarthikeyan Hero Movie Updates : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும்...

சிவகார்த்திகேயனை பாராட்டிய காமெடி நடிகர்!

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது அவர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு...

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் எப்போதும் பிசியாக இருக்கும் நடிகர் நம்ம விஜய் சேதுபதி, தமிழில் வருடத்துக்கு அதிக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவர், தெலுங்கு சினிமா பக்கமும் சென்றுள்ளார். ஏனைய நடிகர்களின் படங்களில் அழுத்தமான...

‘காப்பான்’ முக்கிய அறிவிப்பு

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக...

தடம் விமர்சனம்

நடிகர்கள்: அருண்விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், யோகிபாபு, பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர். இயக்கம் – மகிழ்திருமேனி ஒளிப்பதிவு – கோபிநாத் எடிட்டிங் – ஸ்ரீநாத் இசை –...

அழகான நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா?

‘எம்எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்தவர் திஷா பதானி. தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பதுடன் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். திஷாவுக்கு 6 மாத மெமரி லாஸ்...

கஜோலின் சகோதரிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்!

உன்னாலே உன்னாலே’ பட கதாநாயகி தனிஷா முகர்ஜிக்கு ஏற்பட்ட இனவெறித் தாக்குதல் சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தனிஷா முகர்ஜி. இவர் நடிகை கஜோலின் சகோதரியுமாவார்....
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you