மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனின் படு ஹாட்டான போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன. ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

சசிகுமாரின் மனைவியாக பூங்கொடி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் . மலையாள நடிகையான மாளவிகா மோகனனுக்கு பேட்டப் படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இவர் தமிழ், மலையாள மொழிகள் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தளபதி 64 தற்போது பிகில் படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய், அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது படுகவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். முன்னழகை காட்டி உள்ளாடை அணியாமலும், முன்னாடி மூடாமலும் மார்பழகை காட்டியபடி வித்தியாசமான உடைகளில் கவர்ச்சிக்கடையை திறந்திருக்கிறார்.

தொடைக்கு மேல் தெரியும் ஸ்டராப்லஸ் உடையை அணிந்தும் ரசிகர்களை உசுப்பேத்தியிருக்கிறார். மாளவிகாவின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

@iifa ✨🖤 . . @gavinmiguelofficial @triparnam @makeupartistkarishmabajaj @mayurinalli_h_mua @theitembomb

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on