Entertainment News பிரச்சினைகள் தீர்ந்து ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த கவுதம் மேனன்

பிரச்சினைகள் தீர்ந்து ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த கவுதம் மேனன்

-

- Advertisment -

கவுதம் மேனன் : இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல மாதங்களுக்கு முன்னரே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

அதனையடுத்து, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், படம் வெளிவராததால் படக்குழுவினர்களும் தனுஷ் ரசிகர்களும் பெரும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில், நவம்பர் 15ஆம் தேதி படம் உறுதியாக வெளியாகும் என, இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். படத்தின் பொருளாதாரப் பிரச்சினையை அனைத்தும் முடிந்துவிட்டது என்றும் அதனால் குறிப்பிட்ட தேதியில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கண்டிப்பாக ரிலீஸாகும் என்றும் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

‘அசுரன்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘பட்டாஸ்’ என வரிசையாக தனுஷ் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் கொண்டாட்டத்துக்கு ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

இதயும் பாருங்க!

அதிக டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்!

‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபகத் ஃபாஸில்,...

மீண்டும் தள்ளிப்போன ‘பூமராங்’

அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய 'பூமராங்' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ் என பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர்...

ஜோவுடன் முதல்முறையாக இணையும் நடிகை

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடினை ஜோதிகா நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் முதல்முறையாக ரேவதி...

தனுஷ் படத்திற்கு யுஏ சான்று

‛வட சென்னை' படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛அசுரன்'. பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலைத் தழுவி உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர்...

மீண்டும் அதிரடியில் களமிறங்கிய அர்ஜுன்

நடிகர் அர்ஜூன் சமீபத்தில் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் தெலுங்கில் வெளியான “நா பேரு சூர்யா” படத்தில் அல்லு அர்ஜூனின் அப்பா கதாபாத்திரதில்...

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் அண்ணன் – தம்பி நடிகர்கள்!

சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்ம ரெட்டி படத்தில் ஏற்கனவே முக்கிய கேரக்டரில் நடித்து வரும் விஜய்சேதுபதி, தற்போது பஞ்ச வைஷ்ணவ தேஜ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பஞ்ச...

ஹேப்பி பர்த்டே விஜய் தேவரகொண்டா

ஒரே நாளில் உலக புகழ் என்று சொல்வார்களே அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ கண்டிப்பாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்குப் பொருந்தும். தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் தேவராகொண்டாவின் சினிமா வாழை்க்கை ஒரு...

பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்!

இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில...

தமிழ்நாடு அரசியலில் களமிறங்கும் ஸ்ரீரெட்டி?

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழக அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆந்திர அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தாலும் தனக்கு தமிழக அரசியலில்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மேலும் இருவர் மரணம்

Two Climbers Died on Everest : இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உலகின் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு சுமார்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you