தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, முன்னணி நாயகியாக வளராவிட்டாலும், பிரபலமான தில்லான நடிகை, வளர்ந்து வரும் போது, திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்த வெளியேறினாராம்.

அவரை கதாநாயகர்களுக்கு அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் அழைத்தார்களாம்.

மீண்டும் நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி வேடங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று நடிகை உறுதியாக கூறிவிட்டாராம்.

கீர்த்தி சுரேஷ் படத்துக்காக பிரம்மாண்ட செட்!