Entertainment News வெறித்தனம் பாடலை டிக்டாக் செய்த இயக்குநரின் மகள்

வெறித்தனம் பாடலை டிக்டாக் செய்த இயக்குநரின் மகள்

-

- Advertisment -

’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன. ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய ’வெறித்தனம்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது

இந்த நிலையில் ’வெறித்தனம்’ பாடலை பிரபல இயக்குநர் பிரபுசாலமனின் மகன் ஹேசல் சைனி என்பவர் டிக்டாக் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலுக்கு அவர் காட்டும் ரியாக்சன் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகின்றது.

இந்த பாடலை மட்டுமன்றி வேறு சில பாடல்களையும் வசனங்களையும் டிக்டாக் செயலியில் வீடியோவாக வெளியிட்டு ஏற்கனவே புகழ் பெற்றிருந்தார்.

வெறித்தனம் பாடலை பாடியதால் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் டிரண்ட் ஆக்கப்பட்டுள்ளார்.

இதயும் பாருங்க!

மே 10ஆம் தேதியை குறிவைக்கும் முக்கிய திரைப்படங்கள்!

மே மாதத்தை முன்னிட்டு பல படங்கள் தற்போது ரிலீசிற்கு ரெடியாகி வருகின்றன. அதில் முக்கியமாக சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் மே 31இலும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் மற்றும் சிவகார்த்திகேயனின் MR லோக்கல் திரைப்படம் மே...

ஹாலிவுட் ரீமேக்கில் விமல் ! ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் ரீமேக்கில் விமல் : தமிழ் சினிமாவில் “களவாணி” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். பின்னர் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”,” தேசிங்கு ராஜா” மற்றும் பல படங்களில் நடித்து வரவேற்பை...

த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்!

Raangi team to fly to Uzbekistan : த்ரிஷா நடிப்பில் 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', மற்றும் 'பரமபத விளையாட்டு' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. சமீபத்தில் லைகாவின் தயாரிப்பில் 'எங்கேயும் எப்போதும்'...

சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

Simbudevan Movie Title : 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை இயக்கிவர் இயக்குநர் சிம்புதேவன். இவர் இயக்குநர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக...

“மெய்” ட்ரைலர்

Cast : ‘Introducing’ Nicky Sundaram, Aishwarya Rajesh, Kishore, Charle VTM, Vinod Krishnan and Ajay Ghosh Screenplay & Direction : SA Baskaran Story & Dialogue : Sentha...

கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா!

‘பத்ரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பூமிகா, ‘ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களில் நடித்தார். 'காப்பான்' முக்கிய அறிவிப்பு இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘யூ...

ஐரா விமர்சனம்

யமுனா (நயன்தாரா) மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார். வேலையில் இருந்து 2 மாதல் லீவ் போட்டுவிட்டு...
video

Oh Baby Theatrical Trailer | Samantha Akkineni, Naga Shaurya

Starring: Samantha Akkineni, Lakshmi, Naga Shaurya, Rajendra Prasad, Rao Ramesh, Urvashi, Pragati, Teja Music: Mickey J Meyer Editor: Juniad Siddiqui DOP: Richard Prasad Screenplay-Direction: BV Nandini Reddy

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் !

Rajinikanth wishes PM  : மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது. இதனையடுத்து, மீண்டும் பாஜக ஆட்சி, மீண்டும் மோடி பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது. இந்த...

ஆத்திரத்தில் அஜித் ரசிகர்க்ள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள 'அமேசான்' நிறுவனம் இந்த படத்தை அமேசான் பிரைமில் வெளியிடலாமா? என்ற ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you