Actress Gallery

அம்சமான சேலையில்.. அழகுச் சிலை லாஸ்லியா..

அம்சமான சேலையில்

சேலையில் புது போட்டோசூட் செய்து அசத்தியிருக்கிறார் லாஸ்லியா.
செய்திவாசிப்பாளராக இருந்து தற்போது நடிகை என்ற இடத்திற்கு வளர்ந்திருக்கும் லாஸ்லியா சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் மிகவும் வித்தியாசமான போட்டோக்களையும் நேர்த்தியற்ற போட்டோக்களையுமே எடுத்து வந்தார்.

இப்போது சேலையில் போட்டோசூட் செய்து அசத்தியிருக்கிறார் லாஸ்லியா. நீலம் மற்றும் சிவப்பு ஜாக்கெட்டில் அவர் செய்திருக்கும் போட்டோசூட் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று தந்திருக்கிறது .

இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் மிகவும் நல்ல கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top