Bollywood

ஒட்டுத் துணி இல்லாம.. கியாரா அத்வானி… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்று நடித்து மிரட்டிய நடிகை கியாரா அத்வானி, போட்டோஷூட் ஒன்றுக்காக ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல புகைப்பட கலைஞர் தபு ரத்னானி கேலண்டருக்காக பாலிவுட் நடிகைகள், முழு நிர்வாணமாக சில பொருட்களை வைத்து தங்களது முக்கிய பாகங்களை மறைத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளனர்.

கியாரா அத்வானியின் இந்த புகைப்படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்கள், போட்டோஷாப்பில் அவருக்கு டிரெஸ் போட்டு விட்டு, பச்சை பச்சையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதுதான் இலை மறைவோ இலை மறை காய் மறைவாக எனும் பழ மொழியைக் கேள்வி பட்டிருப்போம்.

வெறும் ஒரே ஒரு இலையைக் கொண்டு தனது உடலை மறைத்தபடி செம்ம செக்ஸியாக தபு ரத்னானி கேலண்டருக்காக போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட்டை தைரியமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கியாரா அத்வானி பகிர்ந்துள்ளார்.

ஹேண்ட்ஸ் அப் ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக நின்று போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ள கியாரா அத்வானியை, பாலிவுட் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்தும், கேவலமாக திட்டித் தீர்த்தும் வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top