Entertainment News க்.... என்னது இப்படியொரு படத்தில் அனைகாவின் அறிமுகமா?

க்…. என்னது இப்படியொரு படத்தில் அனைகாவின் அறிமுகமா?

-

- Advertisment -

தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் க்.

இதில் மாடலிங் அனைகா விக்ரமன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஆரம்ப விழா நேற்று நடந்தது.

படம் பற்றி இயக்குநர் பாபு தமிழ் கூறியதாவது: “உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறோம்.

தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.

அனைகா விக்ரமன் ஹீரோவுக்கு பக்க பலமா இருந்து அவனை மீட்டெடுக்கும் துணிச்சலான பெண் கேரக்டரில் நடிக்கிறார்” என்றார்.

இதயும் பாருங்க!

சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி

அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மழை பாதிப்பிலிருந்து சற்று மீண்டு வந்த கேரளாவிற்கு இந்தாண்டு மேலும் பாதிப்பை தந்துள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின,...

விஜய்-சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஒரே டைட்டில்!

எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள படத்திற்கும் 'ஹீரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு 'ஹீரோ'...

நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்

Natpuna Ennanu Theriyuma Movie Review : கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு...

சீனுராமசாமியின் அடுத்த பட அறிவிப்பு

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தை டைம்லைன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...

விஜய் படத்தில் இணைந்துள்ள நடிகை

விஜய் அடுத்து நடித்துவரும் படத்தில் இந்தி நடிகர் வில்லனாக இணைந்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜாக்கி ஷெராப். சி.வி.குமார் இயக்கத்தில்...

நேர்கொண்ட பார்வை ஓடாவிட்டாலும் பரவாயில்லை – அஜீத் சொன்னதாக இயக்குநர் விபரீத தகவல்…

பிங்க் படம் எவ்வளவு சீரியஸான அதை உங்கள் ரசிகர் புரிந்துகொள்வார்களா என்கிற பயம் இருக்கிறது சார் என்று அஜீத் சாரிடம் சொன்னபோது ‘இந்த ஒரு படம் ஓடாவிட்டால் என் மார்க்கெட்டை அது பாதிக்காது....

ஜிவாவின் ‘கீ’ விமர்சனம்

Kee Movie Review நடிகர் : ஜீவா நடிகை : நிக்கி கல்ராணி நடிகர்கள் : கோவிந்த் பத்ம சூர்யா, அனைகா சோடி, ஆர். ஜே பாலாஜி, ராஜேந்திர பிரசாத் இசை : விஷால் சந்திர சேகர் கல்லூரில் படிக்கும்...
video

காஞ்சனா 3 பாடல் வீடியோ

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2 ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது காஞ்சனா 3 வெளியாகவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ...

தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ள ‘தெறி’

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தெறி' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் சூப்பர் ஹிட் ஆன தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன்...

நடுக்கடலில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேஷியா சுமத்ரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்டுட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலை தாக்கியதில் பல்லாயிரகணக்கான...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you