Entertainment News ஐங்கரன் டிரைலரை வெளியிட்ட தனுஷ்

ஐங்கரன் டிரைலரை வெளியிட்ட தனுஷ்

-

- Advertisment -

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு, அடுத்து ஜிவி பிரகாஷை வைத்து இயக்கி உள்ளா படம் ஐங்கரன்.

மகிமா நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ், பொறியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்டநாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் ஒரு வழியாக ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.

செப்டெ்பர் 6ஆம் திகதி படம் வெளியாக உள்ள நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் இப்பட டிரைலரை டுவிட்டரில் வெளியிட்டார். டிரைலருக்கு பரவலாக பாராட்டும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதயும் பாருங்க!

இனி மோதிரம் போட்டாலே போதும்!!

காலம் காலமாக மனிதன் உடலுறவு கொள்ளும் போது குழந்தை பிறக்காமல் இருக்க காண்டம், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவது வழக்கம். உடலுறவின் போது காண்டம், கருத்தடை மாத்திரைகள் 100 சதவீதம் கரு உருவாகுவதை...

மீண்டும் இரண்டு நாயகர்களின் படத்தில் ஜீவா

அறிமுகமான புதிதில், வரிசையாக இரண்டு நாயகர்களின் படங்களில் நடித்து வந்த ஜீவா, தனி நாயகனாக சில படங்களில் நடித்து, முன் வரிசைக்கு வந்தார். தற்போது மீண்டும் இரண்டு நாயகர்களின் படத்தில் இணைந்துள்ளார். ஜீவாவின் தந்தை,...

கைவிடப்பட்டது விஜயின் திரைப்படம் – சிவகார்த்திகேயனின் ரூட் கிளியர்

Sivakarthikeyan Hero Movie Updates : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும்...

‘தனுஷ் மிகவும் பிடிக்கும்’

பேட்ட, வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ் உடன் சில நிமிடங்கள். நீங்கள் சென்னை பெண்ணா? ஆம்; நான் பிறந்து வளர்ந்தது சென்னை தான்....

சிவாஜிக்காக உருகிய கமல்

சிவாஜிக்காக உருகிய கமல் : மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 92ஆவது பிறந்தநாளான இன்று (1) அவருக்கு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மைய...

அழகான நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா?

‘எம்எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்தவர் திஷா பதானி. தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பதுடன் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். திஷாவுக்கு 6 மாத மெமரி லாஸ்...
video

பாக்கத்தானே போறீங்க நான் வரேன்ல… ஓ! பேபி டீசர்

Starring: Samantha Akkineni, Lakshmi, Naga Shaurya, Rajendra Prasad, Rao Ramesh, Urvashi, Pragati, Teja Music: Mickey J Meyer Producers: D Suresh Babu, Sunitha Tati, TG Viswa Prasad,...

ஹாலிவுட் ரீமேக்கில் விமல் ! ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் ரீமேக்கில் விமல் : தமிழ் சினிமாவில் “களவாணி” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். பின்னர் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”,” தேசிங்கு ராஜா” மற்றும் பல படங்களில் நடித்து வரவேற்பை...
video

A1 Official Teaser | Santhanam, Thara | Johnson K | Santhosh Narayanan

#A1Teaser | A1 is an upcoming Indian Tamil-language film written and directed by Johnson who won the ‘Naalaya Iyakkunar’ title in season 2 and...

இந்த நாள் மகிழ்ச்சியான நாள்: வைகோ

தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட இந்த நாள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு நான் குற்றம்சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you