Entertainment News ஜேம்ஸ்பாண்ட் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஜேம்ஸ்பாண்ட் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

-

- Advertisment -

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் நடித்து வரும் டேனியல் கிரேக் நடிப்பில் உருவாகும் No time to die படத்தின் படப்பிடிப்பை முடிவடைந்துள்ளது.

51 வயதாகும் டேனியல் கிரேக் படப்பிடிப்பின் இறுதிநாளில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், தாம் மிகவும் குடித்திருப்பதால் அதிக நேரம் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

இந்தப் படம் தமக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் மூலம் 5ஆவது முறையாக ஜேம்ஸ்பாண்ட் வேடத்தை டேனியல் கிரேக் ஏற்றுள்ளார். இதுவே அவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் கடைசிப்படமாகவும் இருக்கும். இந்த திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இதயும் பாருங்க!

இந்தியன் முதல் பாகத்துக்கு இப்படியொரு ஸ்பெஷலாம்!

இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார். ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், சரிவராத ஒப்பனை என படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க...

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகை

பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த வசுந்தரா அடுத்து விக்ராந்துடன் பக்ரீத் படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி... பக்ரீத் படம் பற்றி? ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம்...

சிரஞ்சீவி படத்தின் படப்பிடிப்புபில் தீ விபத்து

தெலுங்கு சினிமாவில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் “சைரா நரசிம்ம ரெட்டி”. இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி , அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல நடிகர்கள்...

Your Favorite Home Cook Needs One of These Fun Gifts

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how people read. A wonderful serenity...
video

பாக்கத்தானே போறீங்க நான் வரேன்ல… ஓ! பேபி டீசர்

Starring: Samantha Akkineni, Lakshmi, Naga Shaurya, Rajendra Prasad, Rao Ramesh, Urvashi, Pragati, Teja Music: Mickey J Meyer Producers: D Suresh Babu, Sunitha Tati, TG Viswa Prasad,...

மும்பை விமான நிலையத்தில் ஆண் தற்கொலை

மும்பை விமான நிலையத்தின் ஆறாம் மாடியிலிருந்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபர், விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. "எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதியிருந்த கடிதம் ஒன்றை...

நடிகர் ராதாரவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' புரமோஷன் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது அருவருப்பான பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம்,...

என்.ஜி.கே பேசும் அரசியல் என்ன தெரியுமா?

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில்...

வெளியில் வந்த மீரா மிதுனுக்கு இப்படியொரு வாய்ப்பா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஆரம்பத்தில் இருந்தே சசர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தவர் மீரா மிதுன். அதிலும் சேரன் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்தியதால் பார்வையாளர்களால் வெறுக்கப்பட்ட மீரா மிதுன், பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள்...

ஜீவா நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

ஜீவா நடித்த 'கீ' மற்றும் 'கொரில்லா' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படத்தின் இயக்குனர்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you