Entertainment News கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

-

- Advertisment -

நடிகர் ஜெயம் ரவி, நடிப்பில் கோமாளி படம் வெளியாகியுள்ளது. இவரது படத்தை குறும் பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.

16 வருடமாக கோமாவில் இருந்த ஒரு 90s கிட் திடீரென்று தற்போது நவீன உலகத்தில் கண்முழித்து பார்க்கும்போது அவர் காணும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்.  90 கால கட்டத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது 2கே வாழும் வாழ்க்கை முறையையும் எப்படி அவருக்கு மாற்றத்தையும் வலியை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்த படத்தின் ஒரு வரி.

படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி 19 வருடமாக கோமாவில் இருந்துவிடுகிறார் அதன் பின்னர் இன்றைய காலகட்டத்தில் கண்விழித்து பார்க்கும் ஜெயம்ரவிக்கு தான் சிறு வயதில் அனுபவித்த பல விஷயங்கள் எதுவும் தற்போது இல்லை என்பது தெரியவர அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்.

90 காலகட்டங்களில் 90 ஸ் கிட்ஸ் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நம் கண்முன்னே கொண்டு வருகிறது இந்த படம். இறுதியில் நவீனமயமாக்கப்பட்ட உலகத்தில் நாம் எவற்றையெல்லாம் இழந்துள்ளோம் என்பதை உணர்த்தியுள்ளது இந்த படம்.

காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் 90ஸ் கிட்ஸ்சாக வரும் ஜெயம்ரவி சிறுவயதில் தான் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகள் அற்புதம். அந்த காட்சிகளில் நவீனம் என்ற பெயரில் நாம் எவற்றையெல்லாம் துளைத்துள்ளோம் என்பது நமக்கு உணரவைக்கிறது.

ஆனால், இவை அனைத்தையும் கொஞ்சம் சுவாரசியம் இல்லாத திரைக்கதையுடன் எடுத்துள்ள தான் இந்த படத்தின் ஒரு மைனஸ்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஜெயம் ரவி 90 ஸ் கிட்ஸ்சாக பள்ளி பருவ பையனான வரும் காட்சிகள். ஜெயம் ரவி செய்யும் சில குறும்பு காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருக்கு போட்டியாக யோகி பாபு இந்த படத்தில் வேற லெவலில் காமெடி செய்துள்ளார். படத்தின் பி ஜி எம்மில் ஹிப் ஹாப் ஆதி கொஞ்சம் மென்கெட்டுள்ளார்.

படம் கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது – ஒரு சில காட்சி எப்போதும் முடியும் என்று தோன்றுகிறது – கடைசி 10 நிமிடம் மெசேஜ் சொல்லி கொஞ்சம் போர் அடித்து விடுகிறார் ஜெயம் ரவி – ஹிப் தமிழா பிஜிஎம்மில் மெனெக்கெட்ட அளவிற்கு பாடல்களில் மெனக்கெடவில்லை. அதே கிண்ணற்றிற்குள் இருந்து இசையை வசிப்பது போல தான் பாடல்கள் நமக்கு கேட்கிறது.

நிமிர்ந்து நில் தனி ஒருவன் போன்ற படங்களில் சீரியசாக சோசியல் மெசேஜ் சொல்லி வந்த ஜெயம் ரவி, இந்த படத்தில் அதே போன்ற ஒரு சோஷியல் மெசேஜை காமெடியாக கூறியுள்ளார்.

இதயும் பாருங்க!

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் அண்ணன் – தம்பி நடிகர்கள்!

சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்ம ரெட்டி படத்தில் ஏற்கனவே முக்கிய கேரக்டரில் நடித்து வரும் விஜய்சேதுபதி, தற்போது பஞ்ச வைஷ்ணவ தேஜ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பஞ்ச...

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 3 பற்றிய தகவல்

Bigg Boss Tamil Season 3 : ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 -ன் புரமோ வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக...

அடுத்தடுத்து கல்லா கட்ட காத்திருக்கும் ஜிவி

ஏப்ரல் 5ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக...

நயன்தாரா திருமணம் எப்போது?

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். தற்போது இருவரும் தங்கள் காதலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம், விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் வரும்...

அரசியலில் குதிக்கும் விஜய் ஆண்டனி

மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. அரசியல் கலந்த திரில்லர் படமான இதில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசை அமைக்கிறார். மற்ற...

அத்திவரதரை தரிசித்தார் அட்லீ

அத்திவரதரை தரிசித்தார் அட்லீ : காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. இன்று அவர் மீண்டும் குளத்திற்குள் செல்ல இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ரஜினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலக...

மீண்டும் இரண்டு நாயகர்களின் படத்தில் ஜீவா

அறிமுகமான புதிதில், வரிசையாக இரண்டு நாயகர்களின் படங்களில் நடித்து வந்த ஜீவா, தனி நாயகனாக சில படங்களில் நடித்து, முன் வரிசைக்கு வந்தார். தற்போது மீண்டும் இரண்டு நாயகர்களின் படத்தில் இணைந்துள்ளார். ஜீவாவின் தந்தை,...

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்தியில் 12 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பானது. இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என சென்னை...
video

‘வாட்ச்மேன்’ கலக்கல் டிரெய்லர் வீடியோ

Watchman trailer video : நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் பட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன். திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தன் வீட்டில்...

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சைரா டீசர்

தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரையில், வரலாற்று கதையை வைத்து படங்கள் எடுக்கும்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you