ஆபாச படங்களில்

ஆபாசமாகவும், படு கவர்ச்சியாகவும் நடித்தவர் மியா கலிபா. இதனாலேயே உலகம் முழுவதும் இவர் பிரபலம் ஆனார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

ஆபாச படங்களின் மூலம் இவர் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவான பேச்சு இருக்கிறது. அதெல்லாம் உண்மை இல்லை என, தன்னுடைய வறுமையான நிலையை பேட்டி மூலம் சொல்லி இருக்கிறார் மியா கலீபா.

மொத்தமாக சம்பாதித்ததே 12,000 டாலர்தான் என அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்ச ருபாய் தான்.

ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பின், வேறு வேலை தேடுவதற்கு நான் முயன்றேன். அப்போது நிறைய கஷ்டங்களை சந்தித்ததாகவும் தன்னுடைய துன்பகரமான நிகழ்வுகளை ஒரு பேட்டியில் உருக்கமாக பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார் மியா கலிபா.