Entertainment News பிகில் வெளியீட்டில் சிக்கல் இருக்காது

பிகில் வெளியீட்டில் சிக்கல் இருக்காது

-

- Advertisment -

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து, நடிகர் விஜய் தமிழக அரசை மறைமுக சாடினார். அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து வெளியிட்டுள்ளார்

“நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு எதிராக யார் பேசினாலும், அதைப் பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை.

அதனால், நாங்கள் கவலைப்பட மாட்டோம். தமிழ் திரைத் துறை வளர்ச்சிக்காக, தமிழக அரசு, தற்போது எடுத்து வரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு பின், அதப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கும் என பலரும் பேசுகின்றனர். அப்படியெல்லாம் படத்தை வெளியிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை; இருக்கவும் இருக்காது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘தளபதி 63’ அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா

கிண்டலடித்தவருக்கு மாதவன் பதிலடி

இதயும் பாருங்க!

அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ரங்கராஜ் பாண்டே

அஜித், வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பு...

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல – கிறிஸ் கெய்ல்

தன்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் இன்று வரை நடுங்குவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். 5ஆவது முறையாக உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள்...

குழந்தை பெற்ற பிறகு நியூசிலாந்து பிரதமர் காதலனுடன் நிச்சயதார்த்தம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா 2017-ம் ஆண்டு தனது 37 வயதில் பதவி ஏற்றார். இவர் மிக இளம் வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை அடைந்தார். ஜெசிந்தா பிரதமராக பெறுப்பேற்பதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி...

ஐஸ்வர்யாவை கேட்டு அடம்பிடிக்கும் ஹீரோ

தமிழில் பல படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தாலும் தெலுங்கு படத்தில் இதுவரை நடிக்கவில்லை. செ ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள சிரஞ்சீவி அப்படத்துக்கு பிறகு நடிக்கும் புதிய படத்தை கொரட்டாலா சிவா இயக்க உள்ளார். இதில்...

முன்னணி நடிகருடன் ஜோடிசேரும் சினேகா!

‘மாரி 2’வுக்கு பிறகு தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘கொடி’ இயக்குநர் துரை செந்தில்...

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி எது?

கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று வரும் கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பதே அனைவரின்...

‘கீ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஜீவா முடித்த 'கீ' படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களாக தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'கீ' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தின...

அருண் விஜய்யின் ‘தடம்’ புதிய அறிவிப்பு

அருண்விஜய் நடித்த ஆக்சன் படமான 'தடம்' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க'...

‘கோமாளி’ சென்சார் தகவல்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஜெயம் ரவி நடிப்பில் இயக்கிய 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது முழுக்க முழுக்க...

அழகான நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா?

‘எம்எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்தவர் திஷா பதானி. தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பதுடன் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். திஷாவுக்கு 6 மாத மெமரி லாஸ்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you