Entertainment News பிகில் பின்னணி இசையை முடித்தார் இசைப்புயல்

பிகில் பின்னணி இசையை முடித்தார் இசைப்புயல்

-

- Advertisment -

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்து இறுதிக்கட்ட பணி கள் நடந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது பிகில் படத்திற்கான பின்னணி இசை வேலைகளை ஏ.ஆர். ரஹ்மான் முடித்து விட்டதாக ஒரு செய்தி வெளியிட் டுள்ளார் டைரக்டர் அட்லி.

அதோடு, “பிகில் படத்திற்கு சிறப்பான பாடல்களை கொடுத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார். அவரது இசை பிகில் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்திருக்கிறது” என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

பிரசாந்த்திற்கு ஜோடியான இந்திய அழகி

ஜீவா நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

இதயும் பாருங்க!

மெகா நிறுவனத்துடன் கைகோர்த்த சிவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', தளபதி விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை 'கடைக்குட்டி...

கோமாளியால் ரஜினி ரசிகர்கள் கொதிப்பு

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், அதில், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை கிண்டல் செய்வது போல காட்சி அமைப்புகள் இருப்பதாகக் கூறி, ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அடங்க...

இனி அப்படி செய்தால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை! வாட்ஸ்-ஆப் அதிரடி அறிவிப்பு

வாட்ஸ்-ஆப் செயலியை தனிநபர் பயன்பாட்டை தவிர மற்ற தவறான அங்கீகரிக்கப்படாத விடயங்களுக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் தங்கள் நண்பர்கள் மற்றும்...

காதலை உறுதி செய்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது, அவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, ஒருவர் உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த...

‘இந்தியன் 2’ படத்தில் சமுத்திரக்கனி!

'இந்தியன் 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்திசிங் கலந்து கொண்டார். மேலும் நேற்று முதல் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிரியா பவானிசங்கரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது....

சீரியல் நடிகைக்கு இரண்டாவது கணவராகும் நடிகர்?

பொன்மகள் வந்தாள் சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் விக்கி. நாயகியாக நடிப்பவர் மேக்னா. இவர்கள் இருவருமே திருமனாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விக்கி சீரியல் நடிகையான வாணி ராணி சீரியல் ஹரி ப்ரியாவை...

தளபதி விஜயை நினைத்து வருந்திய பிரபல நடிகை

தளபதி விஜயுடன், பிரபல நடிகை, நடிகர்கள் கூட நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. ஆனால், பலருக்கு அது கைகூடுவதில்லை. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகையான சரண்யா விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை எனபதையிட்டு வருத்தம்...

இரண்டாவது கணவரோடு சேர்ந்து மகனைக் கொன்ற தாய்

இரண்டாவது கணவரோடு சேர்ந்து மகனைக் கொன்றுள்ளார் வேலூர் மாவட்டத்தில்ஒரு கொடூர தாய். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் - மனைவி காவ்யா. இவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்....

ஜெய்ப்பூர் பறந்த ரஜினி

‛பேட்ட' படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கும் ‛தர்பார்' படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீசாக நடிக்கிறார். இவருடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, லைகா...

100 பெண்களை மயக்கி உல்லாசம் : சிக்கிய கும்பல்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் ஆகிவற்றை பறித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you