உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டிம் கின் என்பவர் இயக்கவுள்ள ‘டிரெட்ஸ்டோன்’ என்ற டைட்டில் கொண்ட இந்த தொடரில் ஜெர்மி இர்வின், பிரையன் ஸ்மித், ஒமர் மெட்வால்லி உள்பட முன்னணி அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்த தொடரில் நிரா பட்டேல் என்ற கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பிற்காக விரைவில் ஸ்ருதிஹாசன் அமெரிக்கா செல்லவுள்ளார்.

ஏற்கனவே இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹாலிவுட்டில் நடித்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

[bs-tall-listing-2 columns=”4″ show_excerpt=”0″ title=”” icon=”” hide_title=”0″ heading_color=”” heading_style=”default” category=”” tag=”” count=”4″ post_ids=”” offset=”” featured_image=”0″ ignore_sticky_posts=”1″ author_ids=”” disable_duplicate=”0″ time_filter=”” order=”DESC” order_by=”date” _name_1=”” post_type=”” taxonomy=”” _name_2=”” cats-tags-condition=”and” cats-condition=”in” tags-condition=”in” tabs=”” tabs_cat_filter=”” tabs_tax_filter=”” tabs_content_type=”deferred” paginate=”none” pagination-show-label=”0″ pagination-slides-count=”3″ slider-animation-speed=”750″ slider-autoplay=”1″ slider-speed=”3000″ slider-control-dots=”off” slider-control-next-prev=”style-1″ ad-help=”” bs-show-desktop=”1″ bs-show-tablet=”1″ bs-show-phone=”1″ custom-css-class=”” custom-id=”” override-listing-settings=”0″ listing-settings=”” bs-text-color-scheme=”” css=””]
[bs-text-listing-2 columns=”1″ title=”” icon=”” hide_title=”0″ heading_color=”” heading_style=”default” category=”” tag=”” count=”4″ post_ids=”” offset=”” featured_image=”0″ ignore_sticky_posts=”1″ author_ids=”” disable_duplicate=”0″ time_filter=”” order=”DESC” order_by=”date” _name_1=”” post_type=”” taxonomy=”” _name_2=”” cats-tags-condition=”and” cats-condition=”in” tags-condition=”in” tabs=”” tabs_cat_filter=”” tabs_tax_filter=”” tabs_content_type=”deferred” paginate=”none” pagination-show-label=”0″ pagination-slides-count=”3″ slider-animation-speed=”750″ slider-autoplay=”1″ slider-speed=”3000″ slider-control-dots=”off” slider-control-next-prev=”style-1″ ad-help=”” bs-show-desktop=”1″ bs-show-tablet=”1″ bs-show-phone=”1″ custom-css-class=”” custom-id=”” override-listing-settings=”0″ listing-settings=”” bs-text-color-scheme=”” css=””]