Sonam Kapoor looks regal at Cannes 2019 : பாலிவுட் திரையுலகில் முன்னிலையில் இருக்கும் நடிகைகளில் சோனம் கபூரும் ஒருவர்.
ஆண்டுதோறும் நடந்து வரும் “cannes film festival” நிகழ்வில் பல நடிகைகள் வித்தியாசமான முறையில் கவர்ச்சி ஆடை அணிந்து கலந்து கொண்டார்கள்.
தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறன. அதில், சோனம் கபூரின் படங்களும் வெளியாகியுள்ளன.
அந்த விழாவில் நடிகை சோனம் கபூர் அரைகுறை மேலாடையில் உச்சகட்ட கவர்ச்சி ஆடை அணிந்து கலந்து கொண்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.