Editor's Picks சென்னை திரும்பினார் விஜய்

சென்னை திரும்பினார் விஜய்

-

- Advertisment -

விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. முன்னதாக இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு வெளிநாடு சென்ற விஜய், நேற்று சென்னை திரும்பியுள்ளார்.

அவர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.

அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, மாளவிகா நாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் விடுமுறையில் திரைக்கு வருகிறது.

ரஹ்மான் இசையில் தளபதி விஜய்

பிக் பாஸுக்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை

இறைச்சி வியாபாரிகளை எப்படி சமாதானம் செய்தார்கள் தெரியுமா?

இதயும் பாருங்க!

சான்ஸாவுக்கு டும் டும் டும்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் கடைசி சீசன் வெளியாகி உலகம் எங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த் தொடரின் முதல் சீஸனில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை சிறப்பாக நடித்துக்கொன்டிருக்கும் அழகுப் பதுமையான...
video

தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு (2018) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில்,...

ஸ்ரீரெட்டியுடன் தொடர்பு: மாட்டிக் கொண்ட இயக்குனர்!

தெலுங்கு சினிமானில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் சினிமாவில் இவருக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமீபத்தில் புகார் கூறி வந்தார். இந்த புகாரில் பல இயக்குனர்கள், பிரபல தயாரிப்பாளர்கள், முக்கிய...

முன்னணி நடிகருடன் ஜோடிசேரும் சினேகா!

‘மாரி 2’வுக்கு பிறகு தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘கொடி’ இயக்குநர் துரை செந்தில்...

‘கசடதபற’ படத்தின் ஆறு எடிட்டர்கள் விவரம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள திரைப்படத்துக்கு 'கசடதபற' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள்...

வாட்ச் மேன் விமர்சனம்

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வாட்ச் மேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி...

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை

கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ஷோபா சமீபத்தில் இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் பால்கோட் மாவட்டத்தில் உள்ள பிரபல கோவிலான பனசங்கரி ஆலயத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் கார் ட்ரைவர் உட்பட மொத்தம் 8 பேர் ஒரே...
video

ஆர்யாவின் மகாமுனி படத்தின் ஃபர்ட்ஸ் லுக்கும் டீசரும் வெளியானது

ஆர்யா திருமணத்துக்கு பின்னர் நடித்து வரும் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இவர்களுடன் மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், காளி வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளனர். மௌனகுரு படத்துக்குப் பிறகு ஏழு...

கைது செய்யப்படுகிறாரா விஷால்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் அதுமட்டுமின்றி நடிகர் விஷால்...

ஸ்ரத்தா கபூரை புழந்து தள்ளும் இயக்குநர்

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ரத்தா கபூர், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சஹோ படத்தில் அதிரடி போலீசாக நடித்துள்ளாராம். இவர் தனது முதல் தெலுங்கு படத்திலேயே...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you