Entertainment News இறைச்சி வியாபாரிகளை எப்படி சமாதானம் செய்தார்கள் தெரியுமா?

இறைச்சி வியாபாரிகளை எப்படி சமாதானம் செய்தார்கள் தெரியுமா?

-

- Advertisment -

கோவையில் உள்ள இறைச்சி வியாபாரிகள் பிகில் படத்தின் போஸ்டரில் தாங்கள் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் முட்டுக்கட்டையின் மீது விஜய் செருப்பு அணிந்த காலை மிதித்துக்கொண்டு அமர்ந்திருப்பதாக சொல்லி அந்த போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.

அதையடுத்து அவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்திலும் தங்களை விஜய் அவமதித்து விட்டதாக புகார் மனு அளித்தனர்.

இந்தநிலையில், தற்போது கோவையில் பிகில் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இறைச்சி வியாபாரிகளை சந்தித்து விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு இறைச்சி வெட்டும் முட்டுக்கட்டை உள்ளிட்ட சில இறைச்சிக்கடைக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி அவர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு சமாதானம் செய்துள்ளனர்.

இதனால் இறைச்சி வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்களாம்.

இதயும் பாருங்க!

100 நாட்கள் உறவுக்கொள்ளாமல் இருக்க முடியுமா? பிக்பாஸ் கேள்வியால் சர்ச்சை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அந்த நிர்வாகத்தினர் 100 நாட்கள் உறவுக்கொள்ளாமல் இருக்க முடியுமா? போன்ற அநாகரீகமான கேள்விகளை கேட்டதாக நடிகை புகார் அளித்துள்ளார். தமிழில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கப்பட்டு நடைபெற்று...

சூர்யா திரைப்படத்தின் புதிய போட்டோ கிளிக்

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் “என்.ஜி.கே”. இப்படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, மற்றும் நடித்து உள்ளனர்.இப்படம் அரசியல் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர்...
video

‘நட்பே துணை’ ட்ரெய்லர்!

மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நட்பே துணை’ படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். பிரபல இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள...

ஹாலிவுட்டில் விருது வாங்கிய தனுஷ் திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் தலைகாட்டி வருகிறார். இவர் பாலிவுட்டில் முதலில் நடித்த “ராஞ்சனா”திரைப்படம் மாபெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்று தந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் ஹாலிவுட்...

தொலைபேசியில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்?

உடனுக்குடன் பேசவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் தொலைபேசி பயன்பட்டாலும் பல்வேறு கெட்ட விஷயங்களும் தொலைபேசி முக்கிய ஒன்றாக உள்ளது. அதில் ஒன்றுதான் ஆபாச படம் பார்ப்பது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இன்று ஆபாச படங்களை...

உலகை உலுக்கிய விமான விபத்து – 157 பேர் பலி

நைரோபிக்குச் சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த அதில் 149 பயணிகளும் 8 விமானச்சிப்பந்திகளும் உயிரிழந்துள்ளனர். Addis Ababa-விலிருந்து Nairobi நோக்கிச் சென்றுகொண்டிருந்த...

மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய விடுதிக் காப்பாளர் கைது

மலேசியாவில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இரு மாணவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததுடன் மேலும் மூவரை மானபங்கப்படுத்திய விடுதிக் காப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெர்லிஸில் உள்ள சமயப் பள்ளியில் பயிலும் மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை 28...

பிக்பாஸ் 3; ரூ. 100 கோடி கேட்ட கமல்

பிக்பாஸ் முதல் சீசனை கமல்ஹாசன் நடத்தினார். இது நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் பிக்பாஸ் 2வது சீசனையும் கமல்ஹாசன் நடத்தினார். அதுவும் வெற்றி பெற்றது. அதில் கலந்து கொண்ட பலரும்...
video

அனல் பறக்க வைத்த அடல்ட் படம்! பிக்பாஸ் நடிகையின் டிரைலர்

கடந்த சில நாட்களுக்கு முன் Yedu Chepala Katha என்ற படத்தின் டிரைலர் 1 வெளியாகி பலரையும் சூடாக்கிய நிலையில், தற்போது டிரைலர் 2 வெளியாகியுள்ளது. இதில் பல ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளது....

எல்கேஜி

நடிகர் -ஆர்ஜே பாலாஜி நடிகை -ப்ரியா ஆனந்த் இயக்குனர் -கேஆர் பிரபு இசை -லியோன் ஜேம்ஸ் ஓளிப்பதிவு- விது ஐய்யனா ஆளுங்கட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதே கட்சியில் பேச்சாளராக இருக்கிறார் இவரின் தந்தை நாஞ்சில் சம்பத். பேச்சாளராகவே...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you