Editor's Picks சிவாஜிக்காக உருகிய கமல்

சிவாஜிக்காக உருகிய கமல்

-

- Advertisment -

சிவாஜிக்காக உருகிய கமல் : மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 92ஆவது பிறந்தநாளான இன்று (1) அவருக்கு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛நடிகர் திலகத்தின் நடிப்பை போல அவரது உடலுக்கும் மரணம் இல்லை என மற்ற அப்பாவி ரசிகர்கள் போல் நானும் நம்பினேன்.

அவர் இறந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டபோதும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், அவர் நம்முடன் இல்லையே என்ற எண்ணத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா” என பதிவிட்டுள்ளார்.

இதயும் பாருங்க!

விஜய்சேதுபதியின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 'சயிர நரசிம்ம ரெட்டி'. படம் உருவாகி வருகின்றது. அமிதாப்பச்சன் சிரஞ்சீவி, கிச்சா சுதீப், உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் விஜய்சேதுபதி நடித்து வரும் இந்த படத்தின்...

அஜித்தின் இதுவரை வெளிவராத புகைப்படங்களை வெளியட்ட பிரபல இயக்குனர்

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருப்பவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்துக்கு பொதுமக்களை போலவே பிரபலங்களும்...

‘என்.ஜி.கே’வுடன் இணையும் கார்த்தியின் ‘கைதி’!

'என்.ஜி.கே. வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் டீசர் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம்...

தனுசுக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்

`வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், வில்லனாக `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட...

கன்னடத்தில் களமிறங்கும் சாய் பல்லவி!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை நடிகை சாய் பல்லவி, கன்னட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாய் பல்லவியின் நடிப்பில், சமீபத்தில் மாரி-2 திரைப்படத்தின் மூலம் வெளியான, ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில்...

சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

Simbudevan Movie Title : 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை இயக்கிவர் இயக்குநர் சிம்புதேவன். இவர் இயக்குநர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக...
video

Ispade Rajavum Idhaya Raniyum Trailer

#IspadeRajavumIdhayaRaniyum | Ispade Rajavum Idhaya Raniyum is an upcoming New Gen Love Story Written and Directed by #RanjitJeyakodi. The film stars #HarishKalyan and #ShilpaManjunath...

ஜோவுடன் முதல்முறையாக இணையும் நடிகை

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடினை ஜோதிகா நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் முதல்முறையாக ரேவதி...

வாள்வெட்டு – இலங்கை இளைஞன் கை துண்டிப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பரிசின் லாச்சப்பல் மற்றும் ஸ்ராலின்கிராட் பகுதிகளிற்கு இடையில் பெரும் வன்முறைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 29 வயது இளைஞன் ஒருவரின் கை வெட்டித் துண்டாடப்பட்டுள்ளது. ஸ்ராலின்கிராட் அருகிலுள்ள, பரிஸ்...

யோகி பாபுவின் வேற லெவல் கலாய்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படத்தில் யோகி பாபு-நயன்தாரா இடையிலான காமெடி டிராக் குறித்த ட்வீட் ஒன்றை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக இருப்பது...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you