Editor's Picks மார்பகம் பற்றி பேச வெட்கப்பட தேவையில்லை : வரு

மார்பகம் பற்றி பேச வெட்கப்பட தேவையில்லை : வரு

-

- Advertisment -

நமது உடலில் உள்ள ஒரு அங்கமே மார்பகம் என்று தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளியே பேச யாரும் கூச்சப்பட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டார்.

“மார்பகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தாய், மற்றும் சகோதரியிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். புற்று நோய் குணப்படுத்த கூடிய நோய் தான்” என்றார்.

“மார்பகம் என்றாலே அதைப் பற்றி பேசக் கூடாது என்ற மன நிலையுடன் நாம் உள்ளோம். ஆண்களுக்கு எப்படி உடலில் சில பாகங்கள் இருக்கிறதோ, அதே போல் பெண்களுக்கு மார்பகம் உடலின் ஓர் அங்கம் தான்” என்கிறார். வரு.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விஜய்சேதுபதி

இதயும் பாருங்க!

video

Super Deluxe Official Trailer

Super Deluxe, a Tamil film Produced, Written and Directed by Thiagarajan Kumararaja. It features Vijay Sethupathi, Fahadh Faasil, Samantha Akkineni, Ramya Krishnan, Mysskin and...

பிரியங்கா சோப்ராவுக்கு படுக்கை அறையில் கணவர் விதித்த கட்டுப்பாடுகள்!

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ்க்கும் இடையே அண்மையில் திருமணம் நடைபெற்றது. அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருவரும் அழகான ஜோடிதான். இருவருக்குமான குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடங்கியது. இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு செல்போன்...

பா.ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இந்த நிலையில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை அடுத்து பா.ரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ் நாயகனாகவும்,...

அமலா பாலுக்கு ஆடை தந்த வாய்ப்பு!

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பான “பொன்னியன் செல்வன்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கல்கி என்கின்ற கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட "பொன்னியின் செல்வன்" என்ற பிரம்மாண்டமான நாவல் வெளிவந்து 70 ஆண்டுகளை...

நடிகை விசித்ரா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் தான் காரணமா?

1990களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இதற்காக அவர் சமீபத்தில் போட்டோ...

யோகிபாபுவின் தர்மபிரபு ரிலீஸ் தேதி வெளியானது

Dharma Prabhu Release Date : காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள தர்மபிரபு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் என்பதால் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில்,...

கண்ணே கலைமானே

நடிகர் -உதயநிதி ஸ்டாலின் நடிகை- தமன்னா இயக்குனர் -சீனு ராமசாமி இசை -யுவன் ஷங்கர் ராஜா ஓளிப்பதிவு- ஜலேந்தர் வாசன் அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான...

மக்களவை தேர்தல் 2019 : இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரம் !

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் –...

இயக்குநரிடம் சிவகார்த்திகேயன் என்ன கேட்டார் தெரியுமா!

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி முடித்துள்ள ''Mr.லோக்கல்'' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் இந்த படம் குறித்து எம்.ராஜேஷ் பேட்டி...

ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சமந்தா

நடிகை சமந்தா ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. சமீபத்தில், பொது இடத்தில் ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சமந்தா மிகவும்...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you