Editor's Picks நீயா 2 விமர்சனம்

நீயா 2 விமர்சனம்

-

- Advertisment -

Neeya 2 Movie Review : நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார்.

கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். எனினும், கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.

பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர் திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.

அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி காத்திருக்கிறார் .

கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்‌ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார்.

குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.

நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது. ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.

மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.

இதயும் பாருங்க!

மோசமான உடையில் பிரபல சீரியல் நடிகை

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. நேற்று அவர் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடை அணிந்து போஸ்...

“பூமராங் விவசாயிகளின் பிரச்னையை பேசும் படம்”

பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் முரளியின் மகன். ‘பரதேசி', 'கணிதன்', ‘சண்டி வீரன்' என அடுத்தடுத்த படங்களை தொடர்ந்து...

விரைவில் மதுர ராஜா தமிழில் வெளியாகும்

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'மதுர ராஜா' மிக பிரமாண்டமாக உருவாகி இருந்த இந்த படத்தை புலிமுருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்கியிருந்தார். மம்முட்டியின் படங்களில் முதன் முதலாக...

இந்தியன் 2 – அதிர்ச்சியில் திக்கு முக்காடிய ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியது. படப்பிடிப்புகள் தொடங்கிய நான்கு நாட்களில் கமலின் ஒப்பனை சரியில்லாததால் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது. இதனையடுத்து கமலின் ஒப்பனை சம்மந்தமாக அதிக...

சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் நடிகர் அருண் விஜய் ?

Arun Vijay Trolled Sivakarthikeyan Again : எதிர்மறை விமர்சனங்களை மிஸ்டர் லோக்கல் திரைப்படம் பெற்று வருவதை அடுத்து சிவகார்த்திகேயனை மீண்டும் நடிகர் அருண் விஜய் சீண்டியுள்ளார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டிரைலர் வெளியான...
video

Pakkiri – Saalakaara Song Lyrics

SONG TITLE-SAALAKAARA MOVIE-Pakkiri CAST-Dhanush, Berenice Bejo MUSIC-Amit Trivedi SONG WRITER-Madhan Karky, R. Venkatraman (Rap) SINGER -Anthony Daasan, R. Venkatraman (Rap) YEAR-2019 Saalakkaaraa Kannkatti vitha kaattum Saalakkaaraa Kaathathaan kaasaa maathum Saalakkaaraa Megatha choosaa maathum Saalakkaaraa Saalakkaaraa Aatta ellaam maasula Maatta maattaan...
video

Oh Baby Theatrical Trailer | Samantha Akkineni, Naga Shaurya

Starring: Samantha Akkineni, Lakshmi, Naga Shaurya, Rajendra Prasad, Rao Ramesh, Urvashi, Pragati, Teja Music: Mickey J Meyer Editor: Juniad Siddiqui DOP: Richard Prasad Screenplay-Direction: BV Nandini Reddy

சன்னி லியோனை ஓரங்கட்டிய சிம்பு பட நாயகி

வடஇந்தியாவை சேர்ந்த சனாகான் தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்த அவர் சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். இந்த நிலையில்,...
video

ஆர்யாவின் மகாமுனி படத்தின் ஃபர்ட்ஸ் லுக்கும் டீசரும் வெளியானது

ஆர்யா திருமணத்துக்கு பின்னர் நடித்து வரும் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இவர்களுடன் மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், காளி வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளனர். மௌனகுரு படத்துக்குப் பிறகு ஏழு...

6 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லுமாறு அதிமுக தலைமை வேண்டுகோள்

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முகவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று விட வேண்டும் என, அதிமுக தலைமை கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you