Editor's Picks சை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

சை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

-

- Advertisment -

Sye Raa Narasimha Reddy Audience Ratings: நடிகர்கள் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ’சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

ராயலசீமாவின் சுதந்திரப் போராட்ட வீரரான ’யுயலவாடா நரசிம்ம ரெட்டியாக’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. ஆங்கிலேயருக்கு எதிரான நரசிம்மாவின் போரை அடிப்படையாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் போர் 1857-ல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களை டென்சன் செய்த ஸ்ரத்தா கபூர்

சமீபத்தில் ’சை ரா நரசிம்ம ரெட்டி’யின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, எஸ்.எஸ்.ராஜமெளலியும், அவரது பாகுபலியும் தான் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்கு ஊக்கமளிக்கும் காரணியாக விளங்கியதாகக் குறிப்பிட்டார்.

“ராஜமெளலியின் பாகுபலி இல்லையென்றால், சை ரா ஒருபோதும் நடந்திருக்காது. எங்களுக்கு தேவையான நம்பிக்கையை அவர் தான் அளித்தார்” என்றார்.

தனது மகனும், ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரணின் அர்ப்பணிப்பு குறித்துப் பேசிய சிரஞ்சீவி, “சரண் இந்தப் படத்தை தயாரிப்பதற்காக பணம் செலவழிக்க தயங்கவில்லை.

நாங்கள் கேட்ட எல்லாவற்றையும் அவர் உடனே ஏற்பாடு செய்தார். போர் காட்சியை படமாக்க ஜார்ஜியா சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

‘தளபதி 64’ லோகேஷனை தெரிவு செய்த லோகேஷ்

இரண்டாவது முறை யோசிப்பதற்கு இடம் கொடுக்காமல், எங்களை ஜார்ஜியாவுக்கு பறக்க வைத்தார். நாங்கள் அங்கு ஒன்றரை மாதங்கள் படபிடிப்பு நடத்தினோம்.

அதற்கு சரண் சுமார் ரூ .75 கோடி செலவு செய்திருக்கிறார். அவர் தயாரிக்க விரும்பியதெல்லாம் ஒரு நல்ல படம் தான் என்பதால், செலவுகளைப் பற்றி கவலைப்படவில்லை” என்றார்.

வெளியானது ஆதித்யா வர்மா புதிய டீசர்.!

இதற்கிடையே ’சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், ஒரு சுதந்திர போராட்ட வீரரின் கதை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிரதென்றும், சிரஞ்சீவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும், இரண்டாம் பாதியின் கடைசி 20 நிமிடங்கள் மிக நன்றாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இதயும் பாருங்க!

பிகில் பின்னணி இசையை முடித்தார் இசைப்புயல்

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்து இறுதிக்கட்ட பணி கள் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது பிகில் படத்திற்கான பின்னணி இசை...

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விஜய்சேதுபதி

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரம் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் விஜய்சேதுபதி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த விளம்பர படத்தில் விஜய்சேதுபதி கூறியதாவது, நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியை கொடுக்க...

இந்தியில் உருவாகவுள்ளதா இந்தியன் 2?

Director Shankar indian 2 : இந்தியன் 2 படத்தைத் தொடர்வதில் ஷங்கர் மற்றும் கமல், அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். படத்தின் பட்ஜெட் பற்றியும் குழப்பமான சூழல் நிலவுவதால் இந்தியன் 2 படத்தை...

ரஹ்மான் இசையில் தளபதி விஜய்

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார்.கிட்டத்தட்ட...

தயாரிப்பாளர் மீது காதலில் விழுந்த ஷகிலா

நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவர் மீது காதல் கொண்டதை நடிகை ஷகிலா பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். மலையாள சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான மணியன்பிள்ளா ராஜூ மீது காதல் கொண்டதாக ஷகிலா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “நான்...

அக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய சோனாக்சி சின்ஹா

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, பிராங்க் செய்கிறேன் என நினைத்து கொண்டு, அக்ஷய் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து அவரை கீழே விழச் செய்து உள்ளார் அக்க்ஷய் குமார் தான் நடித்துள்ள மிஷன் மங்கள்...
video

தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு (2018) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில்,...

ஷாரூக்கான் மகளின் மற்றுமொரு வெளியீடு

ஷாரூக்கான் மகள் சுஹானாகான், அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். அவ்வப்போது தனது இணையதளபக்கத்தில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்துவார். பிரியங்கா சோப்ராவின் புதிய அப்டேட் தற்போது, தி கிரே பார்ட் ஆப்...

‘சிந்துபாத்” டப்பிங் பணியில் அஞ்சலி

'சிந்துபாத்'' படத்தின் டப்பிங் பணியை அஞ்சலி தற்போது தொடங்கியுள்ளார். இந்த டப்பிங் பணியை அவர் இன்னும் ஓரிரு நாளில் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் லுக்...

இயக்குநரை புலம்ப வைத்த நடிகர்

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம். அவரது...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you