Movie Reviews பக்கிரி விமர்சனம்.!

பக்கிரி விமர்சனம்.!

-

- Advertisment -

Pakkiri Movie Review : தனுஷ் நடித்துள்ளThe Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் திரைப்படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியாகியுள்ளது.

கனடா நாட்டு இயக்குனரான கென் ஸ்காட் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான இந்த படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

மும்பையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரான தனுஷ் தன்னுடைய அப்பா யாரென்றே தெரியாமல் வசித்து வருகிறார். அவருடைய அம்மா துணிகளை வெளுக்கும் வேலையை செய்து வருகிறார்.

அம்மாவின் இறப்பிற்கு பிறகு திடீரென அவருடைய அப்பா என்ற பெயரில் பிரான்சில் இருந்து ஒரு கடிதம் வருகிறது.

தன்னுடைய அப்பாவை பார்க்க கையில் காசு கூட இல்லாமல் பிரான்ஸ் கிளம்புகிறார் தனுஸ், பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது, பின்னர் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

தனுஷ் நாடு நாடாக சுற்ற வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது. இதையெல்லாம் தாண்டி தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்தாரா இல்லையா? காதலியை கரம் பிடித்தாரா இல்லையா? என்பது தான் மீதி கதை.

தனுஷின் எதார்த்தமான நடிப்பு, அப்பாவியான முக பாவனை என ஹாலிவுட் படத்திலும் அம்சமாக நடித்து நம்மை கவர்ந்ந்து இழுத்துள்ளார்.

எமோஷனல், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை வாங்கி குவிக்கிறார்.

தனுஷ் மட்டுமில்லாமல் படத்தில் நடித்துள்ள சிறு சிறு கேரக்டர்கள் கூட நம்மை ரசிக்க வைக்கின்றன.

ஹாலிவுட் படம் என்றால் அதன் இசை, ஒளிப்பதிவுகளை சொல்லவா வேண்டும்.. அத்தனையும் அற்புதமாக அமைந்துள்ளது.

ஹாலிவுட் படத்தின் டப்பிங் படம் என்றாலும் துளி கூட டப்பிங் போல தெரியவே இல்லை, அந்த அளவிற்கு திறமையாக படத்தை தமிழில் கொடுத்துள்ளனர்.

குடும்ப கதையில் தொடங்கி காதல் கதையாகி இறுதியுள் அகதிகளை பேசிய விதம் அருமை.

இதயும் பாருங்க!

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அறிவிப்பு

'கனா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ரியோராஜ், கலையரசன், விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால்...
video

Pakkiri – Saalakaara Song Lyrics

SONG TITLE-SAALAKAARA MOVIE-Pakkiri CAST-Dhanush, Berenice Bejo MUSIC-Amit Trivedi SONG WRITER-Madhan Karky, R. Venkatraman (Rap) SINGER -Anthony Daasan, R. Venkatraman (Rap) YEAR-2019 Saalakkaaraa Kannkatti vitha kaattum Saalakkaaraa Kaathathaan kaasaa maathum Saalakkaaraa Megatha choosaa maathum Saalakkaaraa Saalakkaaraa Aatta ellaam maasula Maatta maattaan...

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. நயன்தார நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்கள், வரும் 28ஆம் தேதி 'ஐரா', மே 1ஆம் தேதி 'மிஸ்டர் லோக்கல்' அதனையடுத்து 'கொலையுதிர்க்காலம்' என அடுத்தடுத்து...

பிரசாந்த்திற்கு ஜோடியான இந்திய அழகி

கடந்த ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருச்சியை சேர்ந்த அனுகீர்த்திவாஸ். அதே வேகத்தில் சினிமாவுக்கும் வந்து விட்டார். ஜானி படத்தை தொடர்ந்து தியாகராஜன் தயாரிக்கும் படம் சேலஞ்ஜ். இதில் பிரசாந்த் ஹீரோ. அவருக்கு ஜோடியாக...

ரஞ்சித்தை இணைத்து கொண்ட பிரபல கட்சி!

அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிவிட்டு அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை தன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று ரஞ்சித் பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார் இந்த நிலையில் நேற்று பாமகவில் இருந்து விலகிய...

90ml அந்தமாதிரி படம் இல்ல

பிக்பாஸ் ஓவியா ஹீரோயினாக நடித்துள்ள 90ml, திரைப்படத்துக்கு ‘ஏ’ கிடைத்துள்ளது. இந்த படத்தின் டீசரை பார்த்து பிட்டு பட நடிகை போல் ஓவியா நடித்துவிட்டதாக அவரது ஆர்மி ரசிகர்கள் பதவி வருகிறார்கள். இந்நிலையில் ’90...

Palembang to inaugurate quake-proof bridge next month

Dropcap the popularization of the “ideal measure” has led to advice such as “Increase font size for large screens and reduce font size for...

‘இந்தியன் 2’ படத்தில் சமுத்திரக்கனி!

'இந்தியன் 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்திசிங் கலந்து கொண்டார். மேலும் நேற்று முதல் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிரியா பவானிசங்கரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது....

ராசியான நடிகையின் கவர்ச்சி விருந்து

கவர்ச்சியை விட, கதையும், கேரக்டரின் முக்கியத்துவம்தான் எனக்கு முக்கியம் என கூறி வந்த ராசியான நடிகையான ராஷி கண்ணா, தற்போது, கவர்ச்சியை தாராளமாக்கி, போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அத்துடன், அந்தப் படங்களை தன்...

தடம் சென்னை வசூல்

நடிகர் அருண் விஜய் நடித்து வெளியான தடம் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தடையற தாக்க, மிகாமன் ஆகிய படங்கள இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவான படம் தடம். இப்படத்தில் அருண் விஜய் இரட்டை...
- Advertisement -

Must read

Asuran Photos

Asuran is based on the famous novel 'Vekkai' which...

No time to die

No time to die : Recruited to rescue a...

யாஷிகா ஆனந்த்

Yashika Anand Hot Bikini Stills ...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you